Tuesday 29 September 2015

Songs of a girl முல்லை நிலவழகன், பாவையின் பாடல்


முல்லை நிலவழகன்,
பாவையின் பாடல்
6 வள்ளுவர் தெரு, துவாக்குடி, திருச்சிராப்பள்ளி, 620 015, பேசி 99429 20141 முதல்பதிப்பு 1987 \ இரண்டாம் பதிப்பு 2013
110 பக்கம், \ டெம்மி
60 ரூபாய்

கவிதை நூல் \ ஆசிரியப்பா \ நாடகம் \ சிலப்பதிகார வரலாறைத் தழுவியது.  



Sing! Sparrow! முல்லை நிலவழகன், பாடு சிட்டே பாடு, பண்பாடு


முல்லை நிலவழகன்,
பாடு சிட்டே பாடு, பண்பாடு
6 வள்ளுவர் தெரு, துவாக்குடி, திருச்சிராப்பள்ளி, 620 015, பேசி 99429 20141 முதல்பதிப்பு 1989 \ இரண்டாம் பதிப்பு 2014
124 பக்கம், \ டெம்மி
80 ரூபாய்

கவிதை நூல் \ ஆசிரியப்பா \ நாடகம் \ 50 காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பெண் சிட்டு கூட்டில் இருக்கும்போது சிறுவர்கள் கல் விட்டெறிந்தனர். முட்டைகள் உடைந்தன. இச்செய்தி கவிதை வடிவில் உள்ளது.

Call of Beauty முல்லை நிலவழகன், அழகின் அழைப்பு

முல்லை நிலவழகன்,
அழகின் அழைப்பு
6 வள்ளுவர் தெரு, துவாக்குடி, திருச்சிராப்பள்ளி, 620 015, பேசி 99429 20141 முதல்பதிப்பு 1969 \ இரண்டாம் பதிப்பு 2012
72 பக்கம், \ கிரௌன்
50 ரூபாய்

கவிதை நூல்
அழகு தன்னை அழைப்பதாக இந்த நூல் அமைந்துள்ளது.

எங்கும் மொழியுண்டு தம்பி
இங்கோ அமுதுண்டு தம்பி
பொங்கும் அழகெல்லாம் தமிழ்
பூக்கும் அழகன்றோ தம்பி

பக்கம் 21-ல் உள்ள ஒரு பாடல்

Monday 28 September 2015

Sellak-kili முல்லை நிலவழகன், செல்லக்கிளி,

முல்லை நிலவழகன்,
செல்லக்கிளி,
வானளாவிய தமிழ்ப்பேரவை,
6 வள்ளுவர் தெரு,
துவாக்குடி,
திருச்சிராப்பள்ளி, 620 015,
பேசி 99429 20141
முதல்பதிப்பு 2015
75 பக்கம்,\ டெம்மி
80 ரூபாய்

கவிதை நூல் – மரபுக்கவிதை – கண்ணிகள்

செல்லக்கிளி என்னும் பெண் 30 கோணங்களில் காட்சி தருவதாக இவர் கவிதைகளில் தீட்டியுள்ளார்.

வெள்ளி முளைத்ததென விழியைத் திறந்தாலும்
முல்லை மலர்ந்ததென இதழை விரித்தாலும்
-    நினைவில் நிற்குதம்மா – இப்படி இவரது கண்ணிகள் தொடுக்கப்பட்டுள்ளன.


நோக்கம் Aim

குறிப்பிடத்தக்க நூல்கள் சில இதில் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
ஆசிரியர் பெயர் அகர-வரிசையில் அவை இருக்கும்.

இதனைச் சொடுக்கி அவற்றைக் காணலாம்.

விரும்புவோர் நூலை அனுப்பி இந்த வலையில் பதிவேற்றி உலகுக்குக் காட்டலாம்.

தொடர்பு - podhuvan9@gmail.com